
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் நடேசப்பிள்ளை அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலணை மேற்கு வண்ணாம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்பழகன்(சுவிஸ்), கலையமுதா(இலங்கை), கலைக்கவிதா(நோர்வே), எழிலழகன்(யாழஎழிலன்- நோர்வே), யாழ்அழகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜனி(சுவிஸ்), ரவிக்குமார்(R.K Motors), ஆனந்தகுமார்(நோர்வே), கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் கணபதிப்பிள்ளை(லண்டன்), பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லட்சுமி, ஆனந்தமலர், தவரத்தினம், இந்திரபூபதி, நாகேஸ்வரி, தண்டபாணிமூர்த்தி(விக்கி), அருட்சோதி, வசந்தா, காலஞ்சென்ற சிவராசா, சுபத்திரா, ரவிக்காந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷனா, சக்ஷனா, சாரங்கா, சாரங்கன், வராகன், அபிஷன், அபர்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் மட்டுவில் நேரியதூது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்