3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேதுரு அந்தோனிப்பிள்ளை
ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- கிளி /கனகபுரம் மகா வித்தியாலயம்
வயது 81
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட பேதுரு அந்தோனிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஆண்டுகள் மூன்று சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்! நீங்கள்
எம்முடன் இருப்பதாகவே உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு
நீங்காதவை! என்றும் அழியாத
நினைவுகளோடு! உம் நினைவு நாளிற்கு
எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
It’s the body that dies not the soul. You’ll always be with us in our heart. There is nothing that I can do for you than praying. May God bless your soul!