யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட பேதுரு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகனும்,
றெஜீனம்மா(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
தவநாதன்(லண்டன்), தவசேகரன்(லண்டன்), தவயோதினி(மேனகா- World Vision கிளிநொச்சி), காலஞ்சென்ற மேரிகியூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோ, வெறோனிக்கா, சுதர்சன்(Soft Logic Insurance Ltd Zonal Manager- கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லூத்தம்மா(இந்தியா), காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அல்பிரட் மற்றும் செல்லத்துரை அருளப்பு(RDD- நெடுந்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Beney, Bulla, Buyanka, Remika(மாணவி-கிளிநொச்சி மகாவித்தியாலயம்), Skyson ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து பி.ப 4:00 மணியளவில் செந்திறேசாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It’s the body that dies not the soul. You’ll always be with us in our heart. There is nothing that I can do for you than praying. May God bless your soul!