Clicky

தோற்றம் 12 OCT 1977
மறைவு 26 MAR 2025
திருமதி பவதாரணி தவஈசன்
வயது 47
திருமதி பவதாரணி தவஈசன் 1977 - 2025 அல்வாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Bavatharany Thavaeasan
1977 - 2025

அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம் உறவுகளுக்கும்மேலே உயிர் ஆனோம் காலங்கள் கடந்து சென்றாலும் கடைசிவரை தொடரவேண்டும் நம் நட்பு என்றோம் ஆனால் நீ பாதியில் என்னை விட்டு சரியா! ஏங்கி தவிக்கும் உன் உயிர் நண்பி சுயா

Write Tribute