மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பவதாரணி தவஈசன் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலாயுதம் செல்வசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
தவஈசன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அரிஸ்ணன்(Arieeshnan) அவர்களின் அன்புத் தாயாரும்,
தயாபரன்(இலண்டன்), வரதன்(சுவிஸ்), நரேந்திரன்(பிரான்ஸ்), லோகேந்திரன்(பிரான்ஸ்), தவேந்திரன்(இலங்கை), தவமலர்(இலங்கை), கிருஷ்ணவேணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 06 Apr 2025 8:30 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Sunday, 06 Apr 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
தவஈசன்(கண்ணன்) - கணவர்
- Mobile : +447930372791
தயாபரன் - சகோதரன்
- Mobile : +447809454927
கமலா - அண்ணி
- Mobile : +447828735070
We miss you and love you always, Tharani....