Clicky

பிறப்பு 03 DEC 1964
இறப்பு 07 JUL 2026
திருமதி பவளராணி ஜெயானந்தா
வயது 61
திருமதி பவளராணி ஜெயானந்தா 1964 - 2026 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Pavalarani Jayanantha
1964 - 2026

பபா அக்காவின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிப்பதோடு கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்குகின்றோம், பபா அக்காவின் ஆத்மா பறாளாய் விநாயகர் மற்றும் முருகன் பாதங்களில் சாந்தியடையப்பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Tribute by
ரஞ்சன் பிரான்ஸ்
மைத்துனர்
பிரான்ஸ்
Write Tribute