கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பபா அக்கா! உங்கள் இழப்பு அதிர்ச்சியைத் தருகிறது! சிறு வயதில் உறவாடிய காலங்கள் மனதில் நிழலாடுகின்றன.
இரு பெண் பிள்ளைகளின் தாயான உங்கள் இழப்பில் பரிதவிக்கும் பிள்ளைகள் கணவர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிற்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தாயை இழந்த அந்தப் பெண் பிள்ளைகளிற்கு இயற்கை துணை நிற்க வேண்டும் என மனமார வேண்டுகிறேன்!
Write Tribute