Clicky

பிறப்பு 08 MAR 1924
இறப்பு 09 SEP 2020
அமரர் பத்தக்குட்டி கைலாசபிள்ளை
இளைப்பாறிய பொறியியலாளர்- இலங்கை நீர்ப்பாசன இலாகா
வயது 96
அமரர் பத்தக்குட்டி கைலாசபிள்ளை 1924 - 2020 மண்டூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கைலாஸ் அங்கிள் இறந்து விட்டாரா. எனது தந்தையார் சித்திரவேலு இளைப்பாறிய தலைமை ஆசிரியரின் ஒன்றுவிட்ட தம்பி அவர். 2015 இல் நானும் மனைவியும் அவுஸ்திரேலியா சென்றபோது அவரைச் சென்று சந்தித்தோம். வேந்தன் கூட்டிப் போனார். எங்கள் தந்தையாரின் சந்ததியில் தியாகப்பரின் பேரப்பிள்ளைகளில் கடைசியாக இருந்தவர் கைலாஸ் அங்கிள்தான். அவருடன் அந்தச் சந்ததி முடிந்துவிட்டது. அவரின் ஆன்மா இறைவனடியில் சாந்திபெறப் பிரார்த்திக்கிறேன். அன்ரி, அவரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், இராஜேந்திரா உட்பட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.
Write Tribute