Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 08 MAR 1924
இறப்பு 09 SEP 2020
அமரர் பத்தக்குட்டி கைலாசபிள்ளை
இளைப்பாறிய பொறியியலாளர்- இலங்கை நீர்ப்பாசன இலாகா
வயது 96
அமரர் பத்தக்குட்டி கைலாசபிள்ளை 1924 - 2020 மண்டூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வாழ்விடமாகவும் கொண்ட பத்தக்குட்டி கைலாசபிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 36 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.