Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1924
இறப்பு 09 SEP 2020
அமரர் பத்தக்குட்டி கைலாசபிள்ளை
இளைப்பாறிய பொறியியலாளர்- இலங்கை நீர்ப்பாசன இலாகா
வயது 96
அமரர் பத்தக்குட்டி கைலாசபிள்ளை 1924 - 2020 மண்டூர், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வாழ்விடமாகவும் கொண்ட பத்தக்குட்டி கைலாசபிள்ளை அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று Sydney இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(அவுஸ்திரேலியா), கெளசலா(கெளசி- ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலா(அவுஸ்திரேலியா), சிவகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயலக்சுமி, ராஜேந்திரா, சந்திரகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், கணேசபிள்ளை, சந்திரசேகரம் ஆகியோரின் அருமை சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன், பிரஷான், சத்துருக்கன்- சீமா, யதுர்சி- சாம், ஆர்த்தி- ரிச்சர்ட், சந்தியா, கவின், ஹரிணி ஆகியோரின் செல்லப் பாட்டனும்,

அலானா, காவியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Pattakuddy Kailasapillai was born in Mandur, Batticaloa, and lived in Thirupalugamam, passed away was embraced by God on Wednesday 09th of September 2020 in Sydney Australia.

Beloved Son of late Mr. and Mrs. Pattakuddy and Theivanai, Loving Son-in-law of late Mr. and Mrs. Thambapillai and Ponnammah.

He is the kind and loving Husband of Selvaratnam.

Ever loving Father of Prabaharan(Australia), Kowsala(Kowshi- USA), Sahunthala(Australia) and Sivakala(Canada).

Loving Father-in-law of Jeyalakshmi, Rajendra, Chandrakumar and Satheeskumar,

Beloved Brother of the late Sivasubramaniam, Ganeshapillai and Chandrasegram.

Affectionate Brother-in-law of late Maheswary, Sivapatham and Rajalakshmi.

Affectionate Grandfather of Janahan, Prashan, Chathruckan- Seema, Yathurshi- Sam, Aarthi- Richard, Sandea, Kavin and Harini.

Loving Great Grandfather of Alana and Kavya.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்