

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட பற்குணமலர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பரிபூரணம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
க. பாலசுப்பிரமணியம்(இளைப்பாறிய MLT) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சலி(ஜரீன்- அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தகுமார்(குமார்- அவுஸ்திரேலியா), ஸ்ரீபிரியா(பிரியா-லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகமலர் இரத்தினசிங்கம், பூமலர் பொன்னம்பலம் மற்றும் இராணிமலர் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், புஷ்பம் ஆகியோரின் மைத்துனியும்,
அர்ஜுன், அர்ச்சனா, அஞ்சலா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace