Clicky

மண்ணில் 23 SEP 1935
விண்ணில் 02 OCT 2020
அமரர் பத்மாவதி பாலசுப்பிரமணியம் 1935 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"அம்மம்மா எங்கள் அம்மம்மா அருமையான அம்மம்மா" எங்களை விட்டு நீங்கள் பிரிந்து இறைவனடி சேர்ந்தாலும் உங்களின் அன்பும், பாசமும் என்றென்றும் எங்கள் நினைவை விட்டு நீங்காது, பசுமையாக பதிந்திருக்கும். அம்மம்மா உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று அம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்திக்கின்றோம். ? அன்புப் பேர்த்திகள் தான்யா, அன்யா, திவ்யா.
Write Tribute

Tributes