Clicky

மண்ணில் 23 SEP 1935
விண்ணில் 02 OCT 2020
அமரர் பத்மாவதி பாலசுப்பிரமணியம் 1935 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கண்ணண்,செல்லா,சின்னவவா 04 OCT 2020 United Kingdom

எங்கள் அன்ரியின் இழப்பினால் துயருறும் குடும்ப த்தினருக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் அன்ரியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். அப்பாத்துரை கணேசமூர்த்தி குடும்பத்தினர்

Tributes