2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பத்மாவதி இரத்தினசபாபதி
வயது 68
அமரர் பத்மாவதி இரத்தினசபாபதி
1955 -
2024
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மாவதி இரத்தினசபாபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் . உங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்