

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீரஞ்சன், ராதிகா, ஜீவகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராதிகா, உமாகாந்தன், ஜெகநாத் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அஸ்வின், கெஷானா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், சரஸ்வதி, சிவபாலசுப்பிரமணியம், ஜெயலக்ஷிமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், சீதாலட்சுமி, சிவலிங்கம் மற்றும் சிவபாதசுந்தரம், ராசலட்சுமி, காலஞ்சென்றவர்களான செல்வபூபதி, செல்லையா மற்றும் அமிர்தலீலா, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் . உங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்