
தோற்றம்
07 JUN 1930
மறைவு
12 NOV 2023
அமரர் பத்மாவதி தில்லையம்பலம்
வயது 93

அமரர் பத்மாவதி தில்லையம்பலம்
1930 -
2023
குரும்பசிட்டி, Sri Lanka
Sri Lanka
-
07 JUN 1930 - 12 NOV 2023 (93 வயது)
-
பிறந்த இடம் : குரும்பசிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : அராலி மத்தி, Sri Lanka London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathmavathi Thillaiyampalam
1930 -
2023

யாவரையும் அன்புடன் வரவேற்பா! வந்தவர்களை முதல் வேண்டுவது சாப்பிட்டுபோங்கோ, மரணத்தின் முன்பு வரை தான் உண்ணும் போது நீங்கள் உண்டீர்களா என புருவத்தை உயர்த்தி ஒரு முறை கேட்பார். பிள்ளைகள் அனைவரையும் தன்அன்பான கூட்டுக்குள், தன் சொத்து என்ற கர்வத்துடன், கட்டைகளை இடுவா. பிள்ளைகள் ஏது பிழை செய்தாலும், முதல் கோவிப்பதும் மன்னிப்பதும், அவவாகவே இருப்பா. அன்னாரின் அத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Tribute by
மருமகன் மு. க. சு சிவகுமாரன் (கண்ணன்)
மாமி
யேர்மனி
Write Tribute
Summary
-
குரும்பசிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 24 Nov, 2023