கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathmasani Thambirajah
1930 -
2022
ஓரு தாயின் தாய்மை உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதனை என்றோ ஒரு காலம் சில நாட்கள் அந்த அன்னையிடமிருந்து அனுபவத்தவர்களில் அடியேனும் ஒருவன் என்ற நினைவுகளுடன் மௌனமாக அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றேன்.
Write Tribute
Heartfelt thoughts go out to you and your families in this time of sorrow.