கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Pathmanathan Aravinthan
1972 -
2020
நோய் ஒன்று வந்ததினால் நொந்து போனோமே. காலன் சாவெடுத்து போனானே தம்பி. சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது அல்லவா. அன்று முதல் இன்று வரை உன் முகம் வாடியதில்லை. உன்னோடு பேசியவர் உள்ளம் என்றும் வாடியதில்லை. இன்று மூடி வைத்து உன் முகத்தை நாங்கள் கூடி வந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் தம்பி. என்றும் உன் நினைவுகளுடன் உனது உடன்பிறவா சகோதரர்கள்.
Write Tribute
Kamali &Children, I do not know how to express my sadness over Vinthan’s demise. He was too young to die. I wonder how cruel for the God to call him so soon. I do hope you would have built up the...