மரண அறிவித்தல்

Tribute
53
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் அரவிந்தன் அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன், திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரவீந்திரன், கௌரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலி அவர்களின் பாசமிகு கணவரும்,
அகல்யன், அரண்யா, அரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதாஞ்சலி, சுகிர்தாஞ்சலி, அருணன், அமலன், அஜீவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜீந்தன், நிருசுதா தேவசகாயம், மகேந்திரா, வாணி, மிருணாளினி, மதுராஷிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பம், நண்பர்கள்
Kamali &Children, I do not know how to express my sadness over Vinthan’s demise. He was too young to die. I wonder how cruel for the God to call him so soon. I do hope you would have built up the...