Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAR 1972
இறப்பு 08 MAR 2020
அமரர் பத்மநாதன் அரவிந்தன்
வயது 47
அமரர் பத்மநாதன் அரவிந்தன் 1972 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் அரவிந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்

தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்

இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!

மறக்க முடியாமல் உங்கள்
பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள். 

I look up the sky and talk to you...
I would give anything to hear you talk back to me...
I miss hearing your voice....
I miss your beautiful smiling face...
In fact I miss everything about you....
The past year has been the longest, toughest ,and saddest 365 days for me.
Sometimes, I still can’t believe you’re gone...
The hardest part wasn’t losing you...
it was learning to live without you...
What we shared will never die, it lives within my heart.
In loving memories of my beautiful husband Aravinthan, my Aththan.
Thank you for the best 25 years of my life and for our beautiful children.
I don’t know how we will ever be ok but I promise you we will try.
We love you and will miss you for the rest of our days.
You were the love of my life, my husband, my friend, my protector, father of my children.
My one and only.
I miss you....
I’m sure you’re still looking down upon us.
Gone too soon, but not forgotten, forever you will remain.
My guardian light, my shining star, until I see your face again.
My guardian angel!
Thank you for your endless love...
Thank you for the lovely memories...
I pray for your soul to “be in peace.
Life is not the same without you....

தகவல்: மனைவி, பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 12 Mar, 2020
நன்றி நவிலல் Wed, 01 Apr, 2020