கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மீளாத்துயில் கொள்ளும் எமது நண்பனுக்கான கவிதைக் காணிக்கை...
அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் அரவிந்தா!
உன் உறக்கத்தை நான் குலைக்க விரும்பவில்லை!
ஏனென்றால்...இறைவனது மடி எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை இவ்வுலகில்...
ரம்மியமான உனது நகைச்சுவை பேச்சால் எல்லோருமே சிரிப்பார்கள்... ஆனால் இப்போது எல்லோரையும் அழவைத்து விட்டாயே நண்பா.
விழ விழ உயிர்ப்பேன் என்ற வீறாப்புடன்
நடை போட்ட நாயகனே..
உனது அன்புக்கு எல்லோருமே அடிமை என்பதை கண்டு கொண்டேன் நான் இப்போ...
ந் என்கிற மெல்லினமாய் நம்மிடையே
வலம் வந்த நகைச்சுவையே...
உந்தன் இழப்பால் .... வல்லினமாய் போனதே எங்களின் நெஞ்சம்..
உயிர் உருக அழுது புலம்புகிறோம்...
அழுது புலம்பினாலும் மாண்டார் வருவதில்லையே .....
தாயை தவிக்கவிட்டுச் சென்ற தனயனே
மனைவியின் கதறலையும்
மக்களின் ஏக்கத்தையும்
நண்பர்களின் கண்ணீரையும்
துடைத்துத்தான் செல்வாயா....
Write Tribute
Kamali &Children, I do not know how to express my sadness over Vinthan’s demise. He was too young to die. I wonder how cruel for the God to call him so soon. I do hope you would have built up the...