1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் அன்னலெச்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
எங்கள் மனங்களில் இருந்து உங்கள்
நினைவுகள் பறித்திட முடியாது
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா
சாந்தியடைய என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
My athe ,whom l cherished so dearly. MAy your soul Rest In Peace. I will miss you.