யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் அன்னலெச்சுமி அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தமிழ்ச்செல்வி(வபா), திருநிறைச்செல்வி(காஞ்சனா), அருந்தவச்செல்வன்(கோபால்), பிறேமச்செல்வன்(சந்திரா), ஜெயச்செல்வன்(ஜெயா), செங்கதிர்ச்செல்வி(கோதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்வலோகராஜா, காலஞ்சென்ற தெய்வேந்திரன், சுகந்தினி, செந்தமிழ்ச்செல்வி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா, நகுலேஸ்வரி, மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மங்கையர்கரசி, காலஞ்சென்றவர்களான நடராஜா, புவனேஸ்வரி, சரஸ்வதி, பரலோகநாதன், தருமு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரணிகா, சஞ்ஜய், சஜிபன், நிருத்திகா, ஆதி, கம்சு, அபிலாஷ், அபிஷேக், விதுஷன், பிரதீஷன், ஜெயசாந், சுஜாந், சிவாணி பாமாறன், ஸ்ரீசங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-042019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் செம்மணி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My athe ,whom l cherished so dearly. MAy your soul Rest In Peace. I will miss you.