31ம் நாள் நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் அன்னலெச்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் அன்புத் தாயே அம்மா
எம்மை பெற்று வளர்த்து
அன்புக்கும் பாசத்திற்க்கும் உறைவிடமாய்
பல இன்னல்களை கடந்து எம்மை
வளர்த்து வாழவைத்த எம் தாயே!
உங்கள் பிரிவால் வாடுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எங்கள் அன்னையின் பிரிவுத்துயர் கேட்டு ஒடோடி வந்து நேரில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மற்றும் தொலைபேசி, இணையத்தளம் மூலமாகவும் எமது சோகத்தை பகிர்ந்துக் கொண்டவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்
My athe ,whom l cherished so dearly. MAy your soul Rest In Peace. I will miss you.