திரு பசுபதி ஜெயகாண்டீபன்
Insurance representative - Accountant
வயது 64
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காண்டீபன் உங்களுடைய இழப்பிற்கு இழப்பீடாக எதுவுமே இல்லை.... காண்டீபதாரி அர்ச்சுனன் போல் ஜெயம் கொண்ட நேர்த்தியான வாழ்க்கைப்பயணம்,நல்லவனாக வல்லவனாக பெயர் சொல்லும் பயணம் அதனால்தான் அருணாச்சலேஸ்வரர் விரைந்து அழைத்தாரோ....? தங்களால் துயர் கொண்ட உறவினருடன் என் துயருறும் பகிர்ந்து அருணாச்சலேஸ்வரர் திருவடி சேர பிரார்திக்கிறேன்....
Write Tribute
Candee was a hardworking and diligent worker at the Maharajha organisation and a great friend to us all. He was known for his calm demeaner, integrity, sincerity, compassion, and genuine love for...