திரு பசுபதி ஜெயகாண்டீபன்
Insurance representative - Accountant
வயது 64
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Please accept our heartfelt condolences dear Anni and family . May his lovely Soul Rest In Peace. 🙏He will be remembered in our hearts forever. Take care 🙏
Write Tribute
அன்னாரின் இழப்புக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்....