யாழ். புலோலி வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி ஜெயகாண்டீபன் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் மகனும், நாகமுத்து தம்பித்துரை, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
உமாஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, அனுசுயா, தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாகீசன் அவர்களின் மாமனாரும்,
ஆலியா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான திருமாவளவன், எழில்வானம்பாடி, எழில்வான்மதி மற்றும் பார்த்திபன்(பிரான்ஸ்), Dr.அசோகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சான்ஸ்(இலங்கை),செல்வரஞ்சனி(பிரான்ஸ்), ஞானமகள்(அவுஸ்திரேலியா), உமாசுதன், உமாமதி, உமாசுதர்சினி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
யோகராஜா, புவனதாஸ் ஆகியோரின் சகலரும்,
கெலன், கென்றி, மதுவந்தி, சாறுஜன், அபிதா, அஸ்மிதா, ஆகாஷ், பிதுஜா, பாரதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Apr 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 26 Apr 2026 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Candee was a hardworking and diligent worker at the Maharajha organisation and a great friend to us all. He was known for his calm demeaner, integrity, sincerity, compassion, and genuine love for...