அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த செல்வத்துரை பார்வதியம்மா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு ஒளிவிளக்காய் எமை பாரினிலே வளர்த்து நல்வழியை காட்டிவிட்டு சென்ற எம் தெய்வங்களே!
உங்கள் திருமுகங்கள் காணாது வருடங்கள் பல அகன்றாலும் உங்கள் நினைவலைகள் எங்கள் மனதை விட்டு நீங்காது...
அப்பா அம்மா என்று நாமழைக்கும் பாசமுகம் மறக்கவில்லை பேராண்மைப் பெரு உருவம் பார்வையிலே மறையவில்லை நீங்கள் எம்மை விட்டு நீங்கவில்லை எங்கள் கூடவே வாழ்கிறீர்கள்
எம் மனங்களில் என்றும் எங்களை எம்மை வழி நடத்துகிறீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!