Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பார்வதியம்மா செல்வத்துரை
மறைவு - 18 DEC 2012
அமரர் பார்வதியம்மா செல்வத்துரை 2012 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும்,  கொண்டிருந்த செல்வத்துரை பார்வதியம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28/12/2022

அன்பால் எமை ஆண்ட
 அன்னையே அன்றொரு நாள்
ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?

மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை வாழ்க்கையின்
 ஒவ்வொரு தருணத்திலும் உங்களை
 நாங்கள் மறக்கவில்லை!

உங்கள் ஞாபகங்களுடன்
 உயிரை தந்து உடலில் சுமந்து
 உலகில் வாழ உருவம்
தந்த தெய்வம் நீயம்மா!

காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை இன்னமும்
குறையவில்லையம்மா உன் உடல்
 தான் மறைந்ததம்மா

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்