1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பார்வதிப்பிள்ளை செல்வநாயகம்
வயது 86

அமரர் பார்வதிப்பிள்ளை செல்வநாயகம்
1934 -
2021
Periyapuliyalankulam, Sri Lanka
Sri Lanka
Tribute
52
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா செட்டிகுளம் பெரியபுளியாளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பார்வதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-02-2022
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்