
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parvathavathani Sivalingarajah
1956 -
2015

ஈர் ஐந்து ஆண்டுகள் ஓடியும் எம் மனமாறா துயரோடு உங்கள் நினைவோடு, விழிநீரோடு வழிகடந்து செல்கிறோம்! விடிவெள்ளியாய் வழிகாட்ட இன்னுயிர் துறந்து இறையடி கலந்த உங்களை கண்ணீர் மலர்துவி அஞ்சலி செலுத்துகின்றேன்! ஓம் சாந்தி!
Write Tribute