Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 DEC 1956
இறப்பு 04 APR 2015
அமரர் பர்வதவதனி சிவலிங்கராஜா
வயது 58
அமரர் பர்வதவதனி சிவலிங்கராஜா 1956 - 2015 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்வதவதனி சிவலிங்கராஜா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டுகள் எட்டு ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: ஜெயராம்(மருமகன்)

Photos

No Photos

Notices