
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் புன்னகை ஒன்றே
என்னை வாழவைத்துக்கொண்டிருக்கின்றது..
உங்கள் இழப்பை மறக்கமுடியாத மகளாய்
என் இதயத்தில்
உங்களை சுமந்து திரிகிறேன் அம்மா..
ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறேன்..
ஓம் சாந்தி!
Write Tribute