Clicky

பிறப்பு 11 JUL 1937
இறப்பு 14 JUL 2019
அமரர் பர்னாந்து யுஸ்ரினம்மா (யோசேப்பம்மா)
வயது 82
அமரர் பர்னாந்து யுஸ்ரினம்மா 1937 - 2019 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parunanthu Justheenamma
1937 - 2019

தமது அன்பும் பாசமும் உடைய தாயார் யுஸ்தீனம்மா அவர்களது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பால் வேதனைப்படும் பிள்ளைகளில் குறிப்பாக ஜேசுதாசன் (பெரியவன்) தொம்மை, நெல்சன் மற்றும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தயவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்........ எல்லாம் வல்ல மூவொரு இறைவன் யுஸ்தீனம்மா அவர்களை 82 வருடங்களாக வாழ அனுமதித்த மாபெரும் கொடைக்காக நன்றி சொல்லித் துதிப்பதோடு யுஸ்தீனம்மா அவர்களது ஆன்மா மூவொரு இறைவனின் சந்நிதியில் அன்னை மரியாவின் அரவணைப்பில் நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிக்கிறோம்..... யுஸ்

Write Tribute