Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUL 1937
இறப்பு 14 JUL 2019
அமரர் பர்னாந்து யுஸ்ரினம்மா (யோசேப்பம்மா)
வயது 82
அமரர் பர்னாந்து யுஸ்ரினம்மா 1937 - 2019 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்னாந்து யுஸ்ரினம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று
உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு அன்போடும் பாசத்தோடும்
 அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
 இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

மூன்று ஆண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
 உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..     

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 16 Jul, 2019
நன்றி நவிலல் Tue, 13 Aug, 2019