4ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்னாந்து யுஸ்ரினம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
 உங்கள் அன்பு முகம் எம் இதயங்களை
 விட்டு இன்னும் கரையவில்லையம்மா!
உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
 உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய் ஆருயிர்த்
 துணைவியாய் அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே மனதோடு
போராடும் மறையாத ஞாபகங்களுடன்
 மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில் நீ வரும் காலம்
வரம் என எண்ணி வாழ்கின்றோம்...!
 என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.......!
                        தகவல்:
                        VENJAN JOSEPH FERNANDO பறுநாந்து வென்சன் யோசப்(சீனி) குடும்பம்
                    
                                        தொடர்புகளுக்கு
                        
                            
                                Joseph - மகன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                     
                    
You must be feeling a lot of mixed emotions right now due to the passing away of your dear mother, but I know that you will be able to gradually overcome this difficult moment and process what has...