Late Parthiban Balasubramaniyam
1969 -
2020
Colombo, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
என் அன்பு அண்ணா உங்கள் பிரிவுச் செய்தியின் அதிர்ச்சி
இன்னும் என்னை விட்டு போகவில்லை.
வாய் விட்டு ஆழவும் முடியவில்லை
உங்களைப் பற்றி துக்கம் விசாரிப்பாவர்களிடம் பேசவும் முடியவில்லை
நீங்கள் என் பிள்ளைகளுடன் விளையாடி செல்லம் பொழிவதை மறக்கவும்
முடியவில்லை
என்ன செய்வேன் என் துயரத்தை யாரிடம் சொல்வேன்
அன்பு தம்பி சுதர்சன் பிரபகரன்
Write Tribute
Suresh Anna, May God bless you rest in peace! We will never forget your smiling look!!