

-
06 MAR 1969 - 24 MAR 2020 (51 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சொர்ணலெட்சுமி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், ஏரம்பமூர்த்தி(புங்குடுதீவு) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா, மிதிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதா(சுதா), பிரபாகரன்(சுதர்சன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணோகரதாஸ், யாழினி, சுயமதி, சுமதி, ஜெயதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலானி, அபிரா, காருண்யா, மாதுளா, சுவர்னிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆகாஷ், அஸ்வின், ஷமித்ரா, மதுரா, அவினாஷ், அட்சயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
விஜிகாந்த், அண்ணாத்துரை, விக்னேஷ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
இராசலெட்சுமி, காலஞ்சென்ற தனலெட்சுமி, சிவஞானம், இராஜேஷ்வரி, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராசா, சரவணமுத்து, வரதராஜன், பன்னீர்செல்வன் மற்றும் திருநாவுக்கரசு, சச்சிதானந்தன், குலேந்திரன், திருக்குமாரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், வில்வரெட்னம் மற்றும் இராசரெட்ணம், பாலச்சந்திரன், நவமணி, கேசவராணி, புஸ்பராணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
To Comply with current regulations private funeral with family members only take place on the 5th april. family is planning to have a memorial service later for all friends and relatives at a later date.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Suresh Anna, May God bless you rest in peace! We will never forget your smiling look!!