Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAR 1969
இறப்பு 24 MAR 2020
அமரர் பார்த்தீபன் பாலசுப்பிரமணியம் (சுரேஷ்)
வயது 51
அமரர் பார்த்தீபன் பாலசுப்பிரமணியம் 1969 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமை விட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிட நியதி
ஆனாலும் ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை

கண்கள் கலங்குகிறதே காற்று வீச மறுக்கிறதே
உம் மறைவுதனை எண்ணி- எம் நெஞ்சம்
வெடித்து விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை- இன்று
பாரை விட்டு போனதேனோ!

கதறி அழும் உம் உறவுகளுக்கு
யார் இனி ஆறுதல் சொல்வார்கள்?
கவலைகள் தீர கண்திறந்து பாராயோ?

நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ண மலர் வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்

அன்பு அம்மா, அருமை மனைவி, பிள்ளைகள்,
பாசம் நிறைந்த சகோதர சகோதரி குடும்பத்தினர்,
நித்தமும் நினைவால் வருந்தும் பெரியம்மா, அன்ரா 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 02 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 23 Apr, 2020