Clicky

பிறப்பு 06 MAR 1969
இறப்பு 24 MAR 2020
அமரர் பார்த்தீபன் பாலசுப்பிரமணியம் (சுரேஷ்)
வயது 51
அமரர் பார்த்தீபன் பாலசுப்பிரமணியம் 1969 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parthiban Balasubramaniyam
1969 - 2020

என் ஏகாந்தம் நீக்கிய என் அண்ணனே தங்கச்சி தங்கச்சி என்று பாசத்தை மாரி போல் வழங்கிய சோதரனே உங்கள் பாச மழையை இனி எங்கு காண்பேன். என்றும் உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அன்புத் தங்கை தயாளினி(தயா) மைத்துனர் குணசீலன் மருமக்கள் ஜெந்து ஜொனத்தன் தாமோதரம்பிள்ளை(சித்தப்பா)

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 02 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 23 Apr, 2020