
அமரர் பார்த்தீபன் பாலசுப்பிரமணியம்
(சுரேஷ்)
வயது 51

அமரர் பார்த்தீபன் பாலசுப்பிரமணியம்
1969 -
2020
கொழும்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தலைக்குத் தலை மகனாய் எமது குடும்பத்தின் முதல்வனாய் வந்துதித்தாயே
அன்பிற்கு இலக்கணம் வகுத்தவனாய்
பண்பிற்கு தடம் பதித்தவனாய்
நற்குணம் யாவும் பொருந்திய என் அன்பு மகனாய் என்னுடன் வாழ்ந்தாயே
மாலை நேரமதில் காதோரம் நான் கேட்ட சேதியது என்னை கலங்கடிக்க இறுதியாக உன்முகம் காணாது
நட்டாற்றில் விடப்பட்ட கட்டு மரம் போல் ஆகி விட்டேன் நான் இங்கு
என்றும் உன் அழியாத நினைவுகளுடன் பெரியம்மா (இராஜலட்சுமி)
பிரான்ஸ்
Write Tribute
Suresh Anna, May God bless you rest in peace! We will never forget your smiling look!!