11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம்
வயது 29
அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம்
1983 -
2013
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், வெம்பிளி லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் சுப்பிரமணியம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டு
பதினொன்று ஆனாலும்
உந்தன் ஆசைமுகம்,
நேசப்புன்னகை மறையவில்லை.....!
பார்த்தீபா, உன்னுடைய கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும் பாசத்துடன்
உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர்
சொரிகின்றோம்..!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ..!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்