12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம்
வயது 29

அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம்
1983 -
2013
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், வெம்பிளி லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் சுப்பிரமணியம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
12 ஆண்டுகள் கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!
நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்