Clicky

தோற்றம் 15 FEB 1929
மறைவு 26 APR 2021
அமரர் பராசக்தி நாகலிங்கம் 1929 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Abirami 10 MAY 2021 Australia

அன்புள்ள அம்மம்மாவுக்கு, நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, எத்தனையோ கதைகள், அறிவுரைகள், பாடல்கள் பல நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள். உங்களின் புன்சிரிப்பும் அன்புடன் எல்லாருடனும் பழகுகின்ற முறையும் எனக்கு ஒரு முன்னுதாரனம். I miss you so much Ammama ❤️ Abirami