மரண அறிவித்தல்
தோற்றம் 15 FEB 1929
மறைவு 26 APR 2021
திருமதி பராசக்தி நாகலிங்கம் 1929 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி நாகலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தமலர், சாந்தமலர், லலிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரட்ணம், சுபராம், சிறிறமணானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஜீவரட்ணம், சிவராஜா, ராஜரட்ணம், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுஜன் - துவாரகா, அபர்ணா - முரளிதரன், விபுசன், விதுசா, விதுரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கர்ஷ்ணவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிறி - மருமகன்
தனுஜன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்