Clicky

பிறப்பு 27 AUG 1941
இறப்பு 08 DEC 2022
அமரர் பரராஜசிங்கம் ஏகாம்பிகை (இரத்தினேஸ்வரி)
வயது 81
அமரர் பரராஜசிங்கம் ஏகாம்பிகை 1941 - 2022 சரவணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

VINNAN 11 DEC 2022 Sri Lanka

அன்பு அக்காவின் மரண செய்திஅறிந்தேன். அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமியை வேண்டுகின்றேன். அக்காவின் சகோதரர்கள்,மைத்துனர்கள் ,மைத்துனிகள், பிள்ளைகளுக்கு, மருமக்களுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு எனது துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன். அன்பு தம்பி- விண்ணன்