அமரர் பரராஜசிங்கம் ஏகாம்பிகை
(இரத்தினேஸ்வரி)
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pararajasingam Ehambigai
1941 -
2022
ஆழ்ந்த அனுதாபங்கள்,அண்ணாரின் ஆத்மா இறைபாதம்அடைய பிராம்திக்கின்றேன்,ஓம்சாந்தி!ஓம்சாந்தி
Write Tribute
அக்காவின் மரணச்செய்தி அறிந்து துயர் அடைந்தேன்.உறவினர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.