Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1941
இறப்பு 08 DEC 2022
அமரர் பரராஜசிங்கம் ஏகாம்பிகை (இரத்தினேஸ்வரி)
வயது 81
அமரர் பரராஜசிங்கம் ஏகாம்பிகை 1941 - 2022 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, நீர்கொழும்பு, பிரான்ஸ் Gonesse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் ஏகாம்பிகை அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துமணி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷகீலா(செல்வி- ஜேர்மனி), லலிதா(கனடா), சுரேஷ்(ஜேர்மனி), சதீஷ்(ஜேர்மனி), சுபாஜினி(கனடா), தர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகரட்ணம்(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சோமசுந்தரம், தியாகேஸ்வரி(கனடா), பற்குணசிங்கம்(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), நிலாமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவனீதன்(ஜேர்மனி), சிவா(கனடா), நிரஞ்ஜினா(ஜேர்மனி), வாநிதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நௌஃபி(கனடா), அம்பிகைநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்துஜன் -வருனிகா, நிருஷன் - ஜனீனா, கோபிநாத், நிவேதன், நிதர்ஷன், திலக்‌ஷன், விதுஷன் -ஆர்தி, தக்சிகன், தனிஷா, ஷபிஷன், அஸ்வினா, வசீலா, ஸ்ஷக், வர்ஷா, அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகேந்திரமணி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், சுகன்யா(கனடா), சுஜேந்திரன்(கனடா), அனுஷ்யா(கனடா), கலைமகள்(பிரான்ஸ்), யோகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரமேஷ், நரேஷ், பூமிகா, வாகீசன், குமுதினி, விஜிதா, யசிந்தா, யாழினி, ஜனார்த்தனன், ஜதுர்சன், சதீஷ்குமார், பிறஷீலா, செளமியா ஆகியோரின் பெரியத் தாயாரும்,

சந்திரிக்கா, ராதிகா, நர்மதா, காலஞ்சென்ற தேவிகா, பவித்திரா, மதுரிகா, மயூரன், நிரோசன், செந்தூரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தியாகேஸ்வரி - சகோதரி
ஷகீலா - மகள்
லலிதா - மகள்
சுரேஷ் - மகன்
சதீஷ் - மகன்
சுபாஜினி - மகள்
தர்ஜினி - மகள்
கனகரட்ணம் - சகோதரன்
கேதீஸ்வரன் - சகோதரன்
நிலாமதி - சகோதரி