அமரர் தர்மகுலராஜசிங்கம்(செல்வம்) அவர்களின் பிரிவுத் துயரில் தவிக்கும் அவர்தம் உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் நாங்களும் கரம் கோர்த்து எமது அஞ்சலிகளையும் செலுத்துகின்றோம், ஒரு உடன்பிறந்தவரின் இழப்பின் சோகம் ஏனைய உடன் பிறந்தவர்களுக்கு "ஒரு படையை" இழந்த அளவிற்க்கு ஒப்பானதாகும், எனினும் வாழ்வியல் வரிசையில் மறைவு என்னும் பிரிவு வயது பார்த்து வருவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இவர்கள் புகழுடம்பு எய்தி சிவதாண்டவ ஜோதியில் இரண்டறக்கலந்த பின் "காடுடைய சுடலைப் பொடி பூசி ,எம்பெருமான் அவருக்கும் பெருவாழ்வு நல்க வேண்டுவோமாக. "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
Deepest condolences 🙏