

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரநிரூபசிங்கம் தர்மகுலராஜசிங்கம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப் ராஜசிங்கம் பரநிரூபசிங்கம் அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம் பரநிரூபசிங்கம்(PRP Singham Overseer) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவயோகம்மா கனகசிவம், காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம், சிவராஜசிங்கம், ஜெகதீஸ்வரி மற்றும் அருள்ராஜசிங்கம், விஜயராஜசிங்கம், காலஞ்சென்ற ரத்னராஜசிங்கம் மற்றும் சரோஜினிதேவி, மணிமேகலை, வரதராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 14 Oct 2025 10:30 AM - 12:30 PM
- Tuesday, 14 Oct 2025 1:20 PM